பேச்சு வார்த்தை தோல்வி?

தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழகச் சங்கங்களுக்கும் பல்வேறு கோரிக்கைகளை யோட்டி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இப்பேச்சு வார்த்தைக்குத் தொழிலாளர் கூடுதல் ஆணையர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தொ.மு.ச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்றன. பல்வேறு கோரிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

ஆனால் இறுதியில் தோல்வி அடைந்தது. அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனத் தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *