மேகதாது தொடர்பான அறிக்கைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கினால் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். இவ்விகாரத்தில் அதிமுக, திமுக கட்சி தலைவர்களுக்கும், எம்பிக்களுக்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
