பெர்த் டெஸ்ட் ஆஸ்திரேலியா 198/8

ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி. முதல் டெஸ்டின்  கடசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்களை இழந்து 291 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி  வரலாற்று வெற்றி பெற்றது.

இரண்டாவது டெஸ்ட் பெர்த்ல் நடைபெறுகிறது. இதில் முதல் இன்னிங்சில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்களை இழந்து 326 ரன்கள் எடுத்தது.

முதல் இன்னிங்சில் இரண்டாவதக விளையாடிய இந்திய அனைத்து விக்கெட்களையும் இழத்து 283 ரன்கள் எடுத்தது. ராகுல் 2 ரன்கள், புஜாரா 24 ரன்கள், விஹாரி 20 ரன்கள், ரிஷப் பந்த் 36 ரன்கள், இஷாந்த் சர்மா 1 ரன்கள், பும்ரா 4 ரன்கள்,  உமேஷ் யாதவ் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிலைந்து நின்று ஆடி ரஹானே 51 ரங்களும், விராட் கோலி 123 ரன்களும்  எடுத்தனர். டிஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கு இது 25 வது சதம் ஆகும்.

தற்போது இரண்டாவது இன்னிங்ச் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து விளையாடி வருக்கிறது.

இரண்டாவது இன்னிங்சில்ஆஸ்திரேலியா அணியின் ரன் அட்டவணை

Australia  2nd Innings                                                               198/8(83.3)
Batsman R B 4s 6s SR
Marcus Harris b Bumrah 20 56 2 0 35.71
Aaron Finch c Pant b M.Shami 25 31 5 0 80.64
Usman Khawaja c Pant b M.Shami 72 213 5 0 33.80
Shaun Marsh c Pant b M.Shami 05 11 1 0 45.45
Peter Handscomb lbw b Sharma 13 14 3 0 92.85
Travis Head c Sharma b M.Shami 19 49 2 0 38.77
Tim Paine (c & wk) c Kohli b M.Shami 37 116 4 0 31.89
Pat Cummins b Bumrah 01 6 0 0 16.66
Mitchell Starc not out 0 5 0 0 00.00
Nathan Lyon not out 0 0 0 0 0
Josh Hazlewood
Extras                                                                   6(b 0, lb 3, w 3, nb 0, p 0)
Total                                                                       198(8wkts, 83.3 Ov)

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *