இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கான இரண்டாவது டெஸ்டில் ஆடும் வீரர்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்:
முரளி விஜய், ராகுல், புஜாரா, விராட் கோலி, அஜிங்கிய ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஜாடஜா, உமேஷ் யாதவ், புவவேஸ்வர் குமார்.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ட்ராவிஸ் ஹெட், டிம் பெய்ன், மிட்செல் ஸ்டார்க், பாட் கமின்ஸ், நேதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.