ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி. முதல் டெஸ்டின் கடசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்களை இழந்து 291 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.
தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் பெர்த்ல் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்களை இழந்து 326 ரன்கள் எடுத்தது.
தற்பொழுது விளையாடி வரும் இந்திய அணி 15.2 ஒவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. ராகுல் 2 ரன்கள், முரளி விஜய் 0 எடுத்து ஆட்டம் இழந்தனர்.
புஜாரா 11 ரன்களுடனும், விராட் கோலி 24 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணியின் ரன் அட்டவணை
Australia 1nd Innings 326-10(108.3) | ||||||
Batsman | R | B | 4s | 6s | SR | |
Marcus Harris | c Rahane b Vihari | 70 | 141 | 10 | 0 | 49.64 |
Aaron Finch | lbw b Bumrah | 50 | 105 | 6 | 0 | 47.61 |
Usman Khawaja | c Pant b Yadav | 5 | 38 | 0 | 0 | 13.15 |
Shaun Marsh | c Rahane b Vihari | 45 | 98 | 6 | 0 | 45.91 |
Peter Handscomb | c Kohli b Sharma | 7 | 16 | 0 | 0 | 43.75 |
Travis Head | c M.Shami b Sharma | 58 | 80 | 6 | 0 | 72.50 |
Tim Paine (c & wk) | lbw b Bumrah | 38 | 89 | 5 | 0 | 42.69 |
Pat Cummins | b Yadav | 19 | 66 | 0 | 0 | 28.78 |
Mitchell Starc | c Pant b Sharma | 6 | 10 | 0 | 0 | 60.00 |
Nathan Lyon | not out | 9 | 8 | 0 | 0 | 112.50 |
Josh Hazlewood | c Pant b Sharma | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Extras 19(b 4, lb 7, w 7, nb 1, p 0) | ||||||
Total 326(10 wkts, 108.3 Ov) |