ஐ.பில் தொடரில் டில்லி டேர்டெவில்ஸ் அணி 2019 ஆம் ஆண்டுக்கான ஐ.பில் தொடரை வெற்றியுடன் தொடரும் நோக்கத்தில் தனது பெயரையும், லோகோவையும் மாற்றி அமைத்து உள்ளது.
இனி மேல் டெல்லி கேப்பிடல்ஸ் என அழைக்கப்படும் என அணியின் உரிமையாளர் பார்த்ஜின்டார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அந்த அணியின் கேப்டானாக இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பெயர் மாற்றியும் வெற்றியைத் தருமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.