பெட்ரோல், டீசல் இறக்கம்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் தற்பொழுது குறைந்து உள்ளது.

இந்தியா ரூபாயின் மதிப்பு வரலாறு கானாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து இருந்தது இதற்க்கு முக்கியக் காரணம் ஆகும்.

தற்பொழுது கச்சாய் எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் வரும் காலங்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *