புரோ லீக் போட்டி தமிழ்-யுபி அணி மோதுகின்றன

புரோ கபடி லீக்  போட்டியானது  கடந்த அக்டோம்பர் 7 தேதியிலிருந்து நடைப்பெற்று வருகிறது. இது அடுத்த மாதம் ஜனவரி 5-ம் தேதியுடன் முடிக்கிறது.

இந்த லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு தமிழ் தலைவாசல் அணியும், யுபி யோதா அணியும் மோதிகின்றன.

இதுவரை நடத்த போட்டியில்   தமிழ் தலைவாசல் அணி 19 போட்டியில் விளையாடியது அதில் 6 போட்டியில் வெற்றி பெற்றது 1 போட்டி டிர வானது.

ஏற்கெனவே யுபி யோதா அணியிடம் 37-32 எடுத்துத் தோல்வியடைந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *