புரோ கபடி லீக் போட்டியானது நேற்று அரியானவில் நடைப்பெற்றது. இதில் புனேரி பால்டன் அணியும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் களந்துகொண்டன.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம், புனேரி பால்டன் அணி 36-23 எடுத்து தோல்வியடைந்தது.
பிங்க் பாந்தர்ஸ் புனேரி பால்டன்
36 23
14 | Raid points | 14 |
0 | Super raids | 0 |
17 | Tackle points | 9 |
4 | All out points | 0 |
1 | Extra points | 0 |
மற்றொரு ஆட்டத்தில் தமிழ் தலைவாசல் அணியும், பென்கால் வாரிஸ் அணியும் களந்துகொண்டன.
இதில் பென்கால் வாரிஸ் அணியிடம், தமிழ் தலைவாசல் அணி 28-21 எடுத்து தோல்வியடைந்தது.
பென்கால் வாரிஸ் தமிழ் தலைவாசல்
28 21
16 | Raid points | 11 |
1 | Super raids | 0 |
10 | Tackle points | 10 |
2 | All out points | 0 |
0 | Extra points | 0 |