பும்ராவை பாராட்டிய பிரபலம்

சச்சின் டெண்டுல்கர் இந்தியா டீமின் தொடர் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் மற்றும் பும்ரா இந்த தொடரில் மிக அருமையாக விளையாடினார் மேலும் அவரின் ஹாட்ரிக் சிறப்பாக இருந்தது என  தனது ட்விட்டரில் பாராட்டியுள்ளார்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *