புதிய வழித்தடத்தில் மெட்ரோ டிரெயின்

வண்ணாரப்பேட்டை மற்றும் டிஎம்ஸ் வழி தடங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. முதற்கட்ட வழித்தட பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து பயணிகள் சேவை தொடங்கப்படவுள்ளது. தொடக்க விழா ஒத்திகை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *