புதிய நீதிக்கட்சி 103வது பிறந்தநாள்(20.11.2019)! மு க ஸ்டாலின் வாழ்த்து!

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி வளர்ச்சியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் 103வது பிறந்தநாள் இன்று! திமுக என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்றார் பேரறிஞர் அண்ணா! அந்த இயக்கத்தின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்; நீதிக்கட்சித் தலைவர்களை வணங்குவோம் என்று  மு க ஸ்டாலின் தனது  ட்விட்டரில் புதிய நீதிக்கட்சியை தோற்றுவித்த தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து   நேற்று   பதிவிட்டுள்ளார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *