புதிய துணைவேந்தர் நியமனம்?

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் தாமரைச்செல்வி நியமனம் பணி நியமனத்துக்காக கடிதத்தை ஆளுநரிடம் பெற்றுக்கொண்டார். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஒரு மாதமாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்ட தாமரைச்செல்வி 3 ஆண்டுகள் பதவி வகிப்பார். தாமரைசெல்வி உயர்கல்வித்துறையில் 35 ஆண்டுகள் அனுபவம் நிறைந்தவர். இவர் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று 133 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *