புதிய சிபிஐ இயக்குனர்?

சிபிஐக்கு புதிய இயக்குனரை நியமனம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மூன்று நபர் கொண்ட தேர்வுக் குழு இன்று கூடுகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *