புதிய சிபிஐ இயக்குனர்

பிரதமர் மோடி தலைமையிலான தேர்வு குழு அலோக் வர்மாவை சிபிஐ இயக்குநர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில் புதிய சிபிஐ இயக்குநர் ஆக ரிஷி குமார் சுக்லா தேர்வு செய்யப்பட்டு இன்று பதவியேற்று உள்ளார்.இவர் முன்னாள் மத்திய பிரதேச டிஜிபி ஆக பணியாற்றியது குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *