புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை-2019

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட “புதிய ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை – 2019” புத்தகத்தை இன்று மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வெளியிட அமைச்சர் திரு.ஓ.எஸ் மணியன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *