ரஷ்யாவிடமிருந்து சக்திவாய்ந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாங்க இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒன்றை சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வாங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல். அகுலா-1 க்ளாஸ் எனும் இந்த புதிய நீர்மூழ்கி கப்பலானது 2025ஆம் ஆண்டுக்குள் இந்தியா வசம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.