புஜார அபாரம் இந்தியா தப்பியது

ஆஸ்திரேலிய அணியின் அபார பந்து வீச்சில் இந்திய அணியின் பேட்டிங்க் வரிசை சீர்குலைந்து விட்டது.  முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்துள்ளது.

ராகுல், விஜய், ஹோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ரோகித்சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷாப்பாண்ட் 25 ரன்களும், புஜ்ரா 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அஸ்வின் 25 ரன்களும், சாமி 6 ரன்களுடன்  களத்தில் உள்ளர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *