பீகாரில் கடுமையான வெப்பம் !!!!

பாட்னா கோடை வெயில் இன்னும் முடிவுக்கு வரவில்லை கொடுமையான கொடை வெப்பத்திற்கு 130 போர் பலியாகி உள்ளனர் காய மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தபட்டுள்ளது காலை 11 மணி முதல் மாலை 4 வரை வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது

அது மட்டும் இல்லாமல் பீகாரில் முளைக்காய்ச்சல் மூலம் 100 மேற்பட்டார் இறந்துள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *