பி.வி.சிந்துக்கு தினகரன் வாழ்த்து

சீனாவில் நடந்த உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில்  வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற பி.வி. சிந்து அவர்களுக்கு அ.ம.மு.கழக துணைப் பொதுசெயலாளர் டிடிவி.தினகரன் அவர்கள்  தனது முகநூலில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *