பி. ஏ. ஆர். சி – யின் புதிய இயக்குநர் யார் ?

பாபா அணு ஆராய்ச்சி மையம் எனப்படும் பி. ஏ. ஆர். சி – யின் புதிய இயக்குனராக அஜித்குமார் மெகந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் கொல்கத்தாவில் உள்ள ஷகா இன்ஸ்டியூட் ஆப் அணு இயற்பியல் மையத்தின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அஜித்குமார் மெகந்தி பி. ஏ ஆர். சி – யின் இயக்குனராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்வார் என கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *