ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 11.37 மணிக்கு பி.எஸ்.எல்.வி.சி 44 ராக்கெட் மைக்ரோசாட் ஆர், மாணவர்கள் தயாரித்த கலாம் சாட் உள்ளிட்ட இரண்டு செயற்கை கோள்களுடன் விண்ணில் செலுத்த பட உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.
இதற்கான கவுண்ட் டவுன் நேன்று இரவு 7.37 மணிக்கு தொடங்கியது.