பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி

பர்மிங்காமில் ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் போட்டிகள் நேற்று துவங்கின. இதில் தன் முதல் போட்டியில் தென்கொரியாவின் சங் ஜி ஹியினை சந்தித்தார் பிவி சிந்து. முதல் செட்டை 16 – 21 என இழந்த சிந்து இரண்டாம் சுற்றில் கடும் போராட்டத்திற்கு பின் 22 – 20 என வென்றார். முன்றாம் செட்டில் 18 – 21 என தோல்வியடைந்த சிந்து இந்த சாம்பியன் ஷிப் போட்டியில் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *