பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்

10 ஆம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் மாதம் பொது தேர்வுகள் துவங்க உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 6 ஆம் முதல் செய்முறை தேர்வுகளை நடத்துமாறு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை உத்திரவிட்டு உள்ளது.

இந்தக் கல்வி ஆண்டில் மேற்கண்ட வகுப்புகளில் மட்டும் 25 லட்ச மாணவ மாணவியர் தேர்வு எழுத இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *