பிரியங்காவுக்கு கங்கா கைகொடுக்குமா?

பிரியங்கா காந்தி தற்பொழுது உத்திரபிரதேசத்தில் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து வருகிறார். கங்கா யாத்திரை என்ற பெயரில் கங்கை நதி வழியாக 18-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி முடிக்கிறார். ஆனால் பலன் தருமா என்பது தேர்தல் முடிந்த பின்புதான் தெரியவரும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *