நாடு முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர்வால்! மக்களின் அத்தியவாசிய பொருளான பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.
பிரன்ஸில் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு பெட்ரோல் விலையை உயர்த்தியது.இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் அரசு விலையைக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லையெனத் தெரிவித்து இருந்தார். ஆனால் பிறகு சில விலை உயர்வு மசோதக்களை நிறுத்தி வைத்தார் அதன் பிறகும் போராட்டம் ஓயவில்லை.
தற்பொழுது போரட்டத்தில் ஈடுப்பட்ட சுமார் 1700 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரான்ஸ் அதிபர் போரட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார், இதில் முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுக்கிறது.