பிரபுதேவாவுக்கு பத்ம ஸ்ரீ விருது

நடன இயக்குநர் மற்றும் நடிகருமான பிரபுதேவாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஏற்கனவே மத்திய அரசு இத்தகவலை அறிவித்து இருந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்ம ஸ்ரீ விருதை பிரபுதேவாவுக்கு வழங்கினார்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *