பிரபல தமிழ் நடிகை காயம்

நடிகை ஹன்சிகா மகா எனும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். அந்த படத்தின் படபிடிப்பில் சண்டை காட்சி ஒன்றில் நடித்து கொண்டு இருக்கும் போது எதிர்பாரா விதமாக ஹன்சிகா காயம் அடைந்தார்.

அதன் பின் முதலுதவி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்து உள்ளார் ஹன்சிகா. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *