பிரதமர் யார் என தீர்மானிக்கும் தமிழர்கள்

வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது. நான் இனி உங்கள் சொத்து; என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது. மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் என திருவாரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *