பிரதமர் மோடி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரசின் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளை மிரட்டி ராமர் கோவில் தொடர்பான வழக்குகளைத் தாமதம் செய்ததாகப் பரபரப்புக் குற்றச்சாட்டினை கூறியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *