பிரதமர் மோடியின் சென்னை வருகை

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள வேலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வண்டலூரில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் பங்குபெறும்  பொதுகூட்டம் இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கு பெறும் இந்த கூட்டத்தில் அதிமுக தலைவர்களும் பங்கு பெறுகின்றனர். மாலை 3.30 மணிக்கு விமான நிலையம் வரும் பிரதமர் 4 மணிக்கு பொதுகூட்டத்தில் பங்குபெறுகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *