பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட திட்டங்கள்

விக்கிரவாண்டி-தஞ்சாவூர் 4 வழிச்சாலைக்கு பிரதமரால்  அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும் ரூ.5150 கோடி செலவில் அமைக்கப்பட்ட எண்ணூர் திரவ எரிவாயு முனையம் மற்றும் ஈரோடு-கரூர், திருச்சி-சேலம், கரூர்-திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளையும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *