மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கருப்பு கொடி காட்டுவேன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ தெரிவித்து உள்ளார். பிரதமர் மோடி கட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் பங்குபெற்றால் எதுவும் செய்யமாட்டேன் எனவும் வைகோ தெரிவித்து உள்ளார்
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி?
