பிரதமரை தீர்மானிக்கும் சக்தி யார்?

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்கள் விருதுநகர் மற்றும் தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை மாபெரும் வெற்றி பெற செய்யுமாறு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்கும் என தெரிவித்து உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 123 அடி உயர கொடிக்கம்பத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடியினை நேற்று டி.டி.வி. தினகரன் அவர்கள் ஏற்றி வைத்தது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *