A-SAT ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பணியை எண்ணி பெருமை கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பிரதமர் நரேந்திர மோடியை கேலி செய்யும் விதமாக உலக திரையரங்கு தின வாழ்த்துகளையும் மோடிக்கு தெரிவித்து உள்ளார்.
பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி
