பினராய் விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் சபரிமலை பூஜை மற்றும் பழக்கவழக்கங்கள் மலைவாசி மக்களுக்கு உரியது. அந்தச் சமூகத்தை R-SS ஆதரவாளர்கள் தாக்குகிறார்கள். கையில் வன்முறையை எடுக்கிறார்கள்.
சபரிமலையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஜாதி மற்றும் பிற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள் எனவும். பின்தங்கிய வகுப்பினரை அனுமதிக்கக் கூடாது. என்பதை அவர்கள் நோக்கம். எனவும் இது போன்ற சவால்கள் அனைத்தும் மத மக்களும் காண்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.