பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு நடிகர் அஜீத் குமாரை அழைக்கவில்லை. தனது நிலைப்பாட்டை நடிகர் அஜித் வெளியிட்டது பாராட்டுக்குரியது.
இளைஞர்கள் எல்லோரும் அரசியலில் ஈடுபடுவது தவறல்ல. நான் மருத்துவராக இருந்தபோது ஒரு குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு உதவி செய்தார். அதேதான் நான் பாராட்டினேன் எனத் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.