பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ஓமங்க் குமார் இயக்கி இருக்கும் படம்தான் பிஎம் நரேந்திரமோடி. இந்த படத்தில் மோடி வேடத்தில் விவேக் ஓபராயும், அமித் ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷியும் நடித்து உள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் கட்சிகள் சார்பில் மும்பை நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது படத்தை ரிலீஸ் செய்ய நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளதால் 23 மொழிகளில் நாளை படம் வெளிவர உள்ளது.
பிஎம் நரேந்திரமோடி படத்திற்க்கு தடையா?
