பா.ஜ.க-வோடு ஒருபோதும் கூட்டணி கிடையாது!

மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதசார்பின்மை, சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் – என்பதெல்லாம் தனக்கு ‘வேண்டாத வார்த்தைகள்’ என்ற விபரீத மனப்பான்மையில், கடந்த நான்கரை ஆண்டுகாலமாக பிரதமராக இருக்கும் மோடி தலைமையிலான பா.ஜ.க-வோடு ஒருபோதும் கூட்டணி கிடையாது!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *