கோலிவுட்சினிமாபாலிவுட்

பாலிவுட் செல்கிறாரா நடிகர் அஜித்?

Actor Ajith is going to Bollywood?

தற்போது நடிகர் அஜித் போனி கபூர் தயாரிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். மேலும் அஜித் நடிப்பில் மற்றொரு தமிழ் படத்தையும் தயாரிக்கும் முடிவில் உள்ளார் போனிகபூர். இந்நிலையில் நடிகர் அஜித்தை பாலிவுட்டில் நாயகனாக  அறிமுகம் செய்ய விருப்பபடுகிறார் போனி கபூர்.

நடிகர் அஜித் அசோகா என்ற இந்தி படத்தில் ஏற்கனவே நடித்து இருந்தாலும் கதாநாயகனாக எந்த பாலிவுட் படத்திலும் இதுவரை நடித்தது இல்லை. நடிகர் அஜித் போனிகபூரின் ஆசையை நிறைவேற்றி பாலிவுட்டிலும் ஒரு வலம் வருவாரா என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker