
தமிழ்நாடு
பாதுகாவலனாயிருக்க பெருமைப்படுகிறேன்-டி டி வி தினகரன்
I am proud to be a defender-TTV Dinakaran
நாம் யாரையும் கலைக்க தேவை இல்லை, அவர்களாவே கலைந்து விடுவார்கள் .என்னை போயஸ் கார்டன் கூர்க்கா என்று முரசொலியில் எழுதினாலும், அம்மாவிற்கு பாதுகாவலனாயிருக்க பெருமைப்படுகிறேன் என டி டி வி தினகரன் கூறியுள்ளார்.