மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 29, 30 ஆகிய தேதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்தத் தகவலைத் தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார்.