நேற்று பாகிஸ்தான் எல்லை பகுதியில் இந்திய விமான படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புக்கள் அகற்றப்பட்டன. புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் இது. நம் இந்திய நாடு பாதுகாப்பான கரங்களில் உள்ளது. நான் இருக்கும் வரை நம் நாட்டை யாராலும் எதுவும் செய்ய முடியாது எனவும் பிரதமர் நரேந்திர மோடி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பாதுகாப்பான கரங்களில் இந்தியா
