பாஜக அதிரடி

ஐந்து மானிலங்களுக்கான தனது முதலாவது பட்டியலை பாஜக வெளியிட்டு உள்ளது. தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜாஸ்தான்,சத்தீஸ்கர்,மிசோர ஆகிய ஐந்து மாநிலங்கள் ஆகும்.

இன்று மத்தியப்பிரதேசம்,மிசோர, தெலுங்கானா மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது.இங்கு தேர்தல் நடைமுறை முறையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மாநிலம் மொத்ததொகுதி வேட்பாளர் பெயர் வெளியிடு தொகுதி
மத்தியப்பிரதேசம் 230 117
மிசோரம் 40 24
தெலுங்கான 119 28

மற்ற தொகுதியின் வேட்பாளர்கள் பெயர் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *