பாகிஸ்தான் வீரர் திடீர் ஓய்வு

பாகிஸ்தான் அணியின் முன்னனி ஆல்ரவுண்டர் வீரர் ஆன முகமது ஹபீஸ் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3644 ரன்களும் 10 சதங்களும் எடுத்துள்ளார். இவர் அதிகப் பட்சமாக 224 ரன்கள் எடுத்து உள்ளார்.

பந்து வீச்சு மூலம் 53 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *