வளர்ந்து வரும் முன்னனி லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா தனது அபார பந்து வீச்சினால் பேட்ஸ்மேன்களை தினறடித்து வருகிறார்.
33 ஆட்டங்களில் 200 விக்கெட்களை விரைவாக வீழ்த்தி சாதனைபடைத்துள்ளார். இச்சாதனையை நியூசிலாந்து வீரர் சோமர்வில்லை அவுட்டாக்கி தனது 200 வது விக்கெட்டைக் கைப்பற்றி உள்ளார்.