பாகிஸ்தான் பேட்டிங்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் துபாயில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ரஸ் அஹமது பேட்டிங் செய்வதாக அறிவித்தார். பேட்டிங்ஐ துவங்கிய பாகிஸ்தான் அணி 5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *