பாகிஸ்தான் கோரிக்கை நிராகரிப்பு

பயங்கரவாத நாடான பாகிஸ்தான் இந்தியாவைச் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி அவர்களை அழைத்தது.அதுகுறித்துப் பிரதமர் அலுவலகம் எந்த விதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது.

சார்க் அமைப்பை மீண்டும் நடத்தி சர்வதேச அளவில் தனது செல்வாக்கை நிலை நாட்டிக்கொள்ள இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு கடும் முயற்ச்சி மேற்கொண்டு வந்தது.

ஆதலால் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவும் மற்றும் எந்த ஒரு சார்க் உறுப்பு நாடுகளும் ஒத்துக்கொள்ள விட்டால் மாநாடு நடத்த முடியாது. ஆதலால் இந்த மாநாடு நடைபெறாது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜீடம் கேள்வி கேட்கப்பட்டது.

அவர் இந்தியாவின் உறுதியான நிலையை வெளிப்படுத்தி விட்டார். அதாவது பாகிஸ்தான் தனது கீழ்த்தரமான அடாவடி செயல்களை நிறுத்தாதவரை பாகிஸ்தான் உடன் எந்த உறவுகளும் இல்லை எனவும் கடந்த காலப் பாகிஸ்தானின் வரலாற்றையும் தெளிவுப்படுத்தி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *