உலகம்
பாகிஸ்தான் காலி?
தீவிரவாதிகளின் கூடாரம் பாகிஸ்தான் என்பது தற்பொழுது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. அதற்குப் பொருளாதார உதவி அளித்து வந்த அமெரிக்க அரசு டிரம்ப் பதவிக்கு வந்தபிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதன் ஒரு பகுதியாக 11ஆயிரம் கோடி நிதி உதவியை டிரம்ப் அவர்கள் நிறுத்திவைத்து உள்ளார். இதை அமெரிக்க தலைமையகம் உறுதி செய்து உள்ளது.
பாகிஸ்தான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் எல்லா நிதிகளையும் தங்களது தீவிரவாத குழுக்களுக்கே அதிகம் செலவிடப்படுவதாகத் தெரிகிறது.
ஆதலால் இது டிரம்பின் வரவேற்க்கத் தக்க நடவடிக்கையென உலகளவில் உணரப்படுகிறது.