பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் சஹாதாகோட் மாவட்டத்தில் சிவில் நீதிமன்றத்திற்கு சுமன் குமாரி எனும் இந்து பெண் முதல் முறையாக நீதிபதியாக நியமிக்கபட்டு உள்ளார்.
ஒரு இந்து பெண் பாகிஸ்தானில் நீதிபதியாக நியமிக்கபடுவது இதுவே முதல் முறையாகும். சுமன் குமாரி சிந்துவில் உள்ள ஐதராபாத் நகரில் சட்ட பட்ட படிப்பையும், கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைகழகத்தில் முதுகலை படிப்பையும் முடித்து உள்ளார்.